Ooty ஊட்டியில் ஜோடி ஜோடியாக குவியும் கூட்டம் வெண்ணிலா ஐஸ் க்ரீம் போல் பனி, அள்ளி விளையாடும் மக்கள்
Ooty ஊட்டியில் ஜோடி ஜோடியாக குவியும் கூட்டம் வெண்ணிலா ஐஸ் க்ரீம் போல் பனி, அள்ளி விளையாடும் மக்கள்
Ooty ஊட்டியில் ஜோடி ஜோடியாக குவியும் கூட்டம் வெண்ணிலா ஐஸ் க்ரீம் போல் பனி, அள்ளி விளையாடும் மக்கள் #fog #nilgiris #ooty #thanthitv நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மூன்றாவது நாளாக கடும் உறைபனி நிலவி வருகிறது. வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் காணப்படும் உறைபனி, இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
