Guna Caves | Kodaikanal | குணா குகையில் திருட்டு குரங்குகள்.. வெளியான அட்ராசிட்டி வீடியோ
Guna Caves | Kodaikanal | குணா குகையில் திருட்டு குரங்குகள்.. வெளியான அட்ராசிட்டி வீடியோ
Guna Caves | Kodaikanal | குணா குகையில் திருட்டு குரங்குகள்.. வெளியான அட்ராசிட்டி வீடியோ கொடைக்கானல் குணா குகையில் சுற்றுலா பயணி ஒருவரின் கைப்பையை குரங்கு பிடுங்கிச் சென்று மரத்தின் உச்சியில் அமர்ந்தது. பின்னர் பையில் இருந்த பணம், சாவி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை ஒவ்வொன்றாக கீழே வீசியது. இப்பகுதியில் குரங்குகளின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை #Kodaikanal #GunaCaves #monkeys #tourists #thanthitv
