GST Notice | பல கோடி பாக்கி.. GST நோட்டீஸ் கொடுத்த பகீர்- ஸ்தம்பித்த வீட்டு வேலை செய்யும் பெண்

GST Notice | பல கோடி பாக்கி.. GST நோட்டீஸ் கொடுத்த பகீர்- ஸ்தம்பித்த வீட்டு வேலை செய்யும் பெண்

பல கோடி பாக்கி.. GST நோட்டீஸ் கொடுத்த பகீர்- ஸ்தம்பித்த வீட்டு வேலை செய்யும் பெண் #gstbalance #vaniyambadi #bank #thanthitv ஆட்டோ ஓட்டுநரின் மனைவிக்கு ரூ.4.75 கோடி ஜிஎஸ்டி பாக்கி நோட்டீஸ் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், ஆட்டோ ஓட்டுநரின் மனைவிக்கு 4.75 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையைச் செலுத்தக் கோரி வணிகவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X