Manickam Tagore | "ஆளுநர் பேச்சே மாறிப்போச்சு.. டோனே மாறிடுச்சு.." - கடுமையாக சொன்ன மாணிக்கம் தாகூர்

"ஆளுநர் பேச்சே மாறிப்போச்சு.. டோனே மாறிடுச்சு.." - கடுமையாக சொன்ன மாணிக்கம் தாகூர்

ஆளுநர் பாஜகவின் ஏஜென்ட் போல செயல்படுகிறார் - மாணிக்கம் தாகூர் ஆளுநர் அர்லேகர், பாஜகவின் ஏஜென்ட் போல செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்... டெல்லி சென்று வந்த பிறகு ஆளுநரின் போக்கு மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com