Drones | ``ஏறுன போதைலாம் அப்படியே இறங்கிடுச்சே’’.. மரண என்ட்ரி கொடுத்த ட்ரோன்

Drones | ``ஏறுன போதைலாம் அப்படியே இறங்கிடுச்சே’’.. மரண என்ட்ரி கொடுத்த ட்ரோன்

Diwali | Drones | ``ஏறுன போதைலாம் அப்படியே இறங்கிடுச்சே’’.. மரண என்ட்ரி கொடுத்த ட்ரோன்; அலறி அடித்து ஓடிய மதுப்பிரியர்கள் தீபாவளி விடுமுறையில் பொது இடங்களில் மது அருந்துபவர்களைக் கண்காணிக்க, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் போலீசார் ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்தி நடவடிக்கை. ட்ரோனைக் கண்டதும் ஓடி ஒளிந்த மதுப்பிரியர்கள் #Diwali #Drones #Drunkards #Police #Thanthitv

X