DMK | Gambling| கிடைத்த `ரகசிய’ தகவல் - திமுக புள்ளியை கூண்டோடு தூக்கிய போலீஸ்

கிடைத்த `ரகசிய’ தகவல் - திமுக புள்ளியை கூண்டோடு தூக்கிய போலீஸ்

#dmk #gambling #cricketgambling நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தி.மு.க. கவுன்சிலர் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அலமேடு பகுதியில் தனியார் கிரிக்கெட் மைதான அறையில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 14 பேரை கைது செய்த போலீசார், 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய், ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு அனைவரும் உடனடியாக காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com