Diwali | Traffic | தீபாவளி பயணம் ஆரம்பம்.. நெடுஞ்சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
Diwali | Traffic | தீபாவளி பயணம் ஆரம்பம்.. நெடுஞ்சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
தீபாவளி பயணம் ஆரம்பம்.. நெடுஞ்சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் #diwali #traffic #erode #thanthitv தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்கள் - தேசிய நெடுஞ்சாலையில் கடும் நெரிசல் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
