Diwali | Sweets Snacks | கைமணம் மாறாத பலகாரங்கள்... கைகொடுக்காத விற்பனை விலை...
கைமணம் மாறாத பலகாரங்கள்... கைகொடுக்காத விற்பனை விலை...
Diwali | Sweets Snacks | கைமணம் மாறாத பலகாரங்கள்... கைகொடுக்காத விற்பனை விலை... #Diwali #Sweets #Thanjavur தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கோவில் தேவராயன்பேட்டையில், தீபாவளி பலகராங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது... பாரம்பரிய பலகாரங்களுக்கு வெளி மாவட்டங்களிலும் வரவேற்பு உள்ள நிலையில், மூலப்பொருட்களின் விலை உயர்வால் லாபமின்றி விற்பனை செய்வதாகவும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
