Madurai Diwali Shopping | தீபாவளி ஷாப்பிங்.. ``கவனம்'' - மதுரையில் நூதன முறையில் போலீசார் அட்வைஸ்
தீபாவளி ஷாப்பிங்.. ``கவனம்'' - மதுரையில் நூதன முறையில் போலீசார் அட்வைஸ்
#Madurai #Diwali #Shopping #DiwaliShopping #Trichy #Police #ThanthiTV Madurai Diwali Shopping | தீபாவளி ஷாப்பிங்.. ``கவனம்'' - மதுரையில் நூதன முறையில் போலீசார் அட்வைஸ் மதுரை விளக்குத்தூண் மற்றும் மாசி வீதி பகுதிகளில் தீபாவளி புத்தாடைகள், பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து, அப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களது உடைமைகள் மற்றும் குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, "கைப்பை பத்திரம்... தித்திக்கும் தீபாவளி வாழ்த்துகள்" என நூதன முறையில் அறிவுறுத்தி, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
