#govtschool #viralvideo #firecracker #diwali கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, பி. முட்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் ஆபத்தை உணராமல் பட்டாசு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.