Deputy Speaker Ravishankar Issue| `பாயிண்டை’ பிடித்த கார்த்திக்.. துணை சபாநாயகருக்கு கிடுக்கிப்பிடி

Deputy Speaker Ravishankar Issue| `பாயிண்டை’ பிடித்த கார்த்திக்.. துணை சபாநாயகருக்கு கிடுக்கிப்பிடி

``ஆமா டாஸ்மாக் போனது உண்மை தான்..’’ - `பாயிண்டை’ பிடித்த கார்த்திக்.. துணை சபாநாயகருக்கு கிடுக்கிப்பிடி #DeputyspeakerRavishankarIssue #DeputySpeakerRavishankarviralvideo திருச்சி மாவட்டம் துறையூரில், துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியதாக குற்றம்சாட்டிய கார்த்திக், டாஸ்மாக்கிற்கு சென்ற வீடியோ வெளியான நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்...

X