Deputy CM | Pawan Kalyan | ``பிரிகிறோம்..'' விவாகரத்தை அறிவித்த துணை முதல்வர் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் - அன்னா கொனிடேலா தம்பதி விவாகரத்து முடிவு.பிரிவுக்குப் பிறகும் நண்பர்களாகத் தொடர்வோம் என்றும், குழந்தைகளின் நலனே தங்களின் முதல் முன்னுரிமை என்றும் இருவரும் தெரிவித்துள்ளனர்.