Cuddalore | Farmers | கண்முன்னே முளைத்த 20 ஆயிரம் நெல் மூட்டைகள்.. கதறும் விவசாயிகள்..
கண்முன்னே முளைத்த 20 ஆயிரம் நெல் மூட்டைகள்.. கதறும் விவசாயிகள்..
Cuddalore | Farmers | கண்முன்னே முளைத்த 20 ஆயிரம் நெல் மூட்டைகள்.. கதறும் விவசாயிகள்.. #Cuddalore #Farmers #Rain கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மு.அகரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் விற்பனைக்காகக் கொண்டுவந்த சுமார் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துச் சேதமடைந்துள்ளன. அதிகாரிகளின் காலதாமதம் மற்றும் அலட்சியப் போக்காலேயே கடந்த சில நாட்களாகப் பெய்த மழையில் நெல்மணிகள் வீணானதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மழையில் நனைந்த நெல்லைக் காயவைக்க ஏக்கருக்கு ஐயாயிரம் ரூபாய் வரை கூடுதல் செலவாவதால், அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
