CSK | IPL Auction 2027| யாரிடம் எவ்வளவு கோடி? - ஏலத்தில் CSK-வுக்கு டஃப் கொடுக்க போகும் 5 அணிகள்

யாரிடம் எவ்வளவு கோடி? - ஏலத்தில் CSK-வுக்கு டஃப் கொடுக்க போகும் 5 அணிகள்

#csk #iplauction2027 உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம், அடுத்த மாதம் நடைபெறுகிறது. அதற்கு தயாராகும் விதமாக அனைத்து அணிகளும், தங்கள் டீமில் தக்கவைக்கபட்ட மற்றும் நீக்கம் செய்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

X