Crime | Andra Pradesh | பள்ளி மாணவியை ரம்பத்தால் அறுத்த சம்பவம்.. இளைஞரின் கால் துண்டிப்பு
| பள்ளி மாணவியை ரம்பத்தால் அறுத்த சம்பவம்.. இளைஞரின் கால் துண்டிப்பு
பள்ளி மாணவியை ரம்பத்தால் அறுத்த சம்பவம்.. இளைஞரின் கால் துண்டிப்பு #school #schoolgirl #crime #police #thanthitv #andrapradesh பள்ளியில் மாணவியை ரம்பத்தால் அறுத்த சம்பவம் - இளைஞரின் வலது கால் துண்டிப்பு ஆந்திராவில் பள்ளி வகுப்பறைக்குள் மின்சார ரம்பத்துடன் புகுந்து மாணவியை கொலை செய்ய முயன்ற இளைஞரின் வலது கால் துண்டிக்கப்பட்டுள்ளது.
