CM Vijay | Diwali | தீபாவளி பரிசாக.. முன்கூட்டியே மகளிர் உரிமை தொகை..?காத்திருக்கும் சர்ப்ரைஸ்
CM Vijay | Diwali | தீபாவளி பரிசாக.. முன்கூட்டியே மகளிர் உரிமை தொகை..?காத்திருக்கும் சர்ப்ரைஸ்
CM Vijay | Diwali | தீபாவளி பரிசாக.. முன்கூட்டியே மகளிர் உரிமை தொகை..?காத்திருக்கும் சர்ப்ரைஸ் #MagalirUrimaiThogai #CMVijay #Diwali #TNGovt தீபாவளி - முன்கூட்டியே வழங்கப்படுமா? மகளிர் உரிமைத் தொகை? பொங்கல் பண்டிகையையொட்டி முன்கூட்டியே வழங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை தீபாவளிக்கு முன்கூட்டியே உரிமைத் தொகை வழங்கப்படுமா? என பெண்கள் எதிர்பார்ப்பு மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் 15ம் தேதி பயனாளிகள் கணக்கில் வரவு வைக்கப்படும் தீபாவளி ஞாயிற்றுகிழமை என்பதால் நாளை வரவு வைக்கப்படுமா? என மகளிர் எதிர்பார்ப்பு
