Chidambaram | டாக்டர் நீதி மாணிக்கம் கையெழுத்துக்கு ரூ.200 லஞ்சமா? வைரலாகும் வீடியோ

Chidambaram | டாக்டர் நீதி மாணிக்கம் கையெழுத்துக்கு ரூ.200 லஞ்சமா? வைரலாகும் வீடியோ

Chidambaram | டாக்டர் நீதி மாணிக்கம் கையெழுத்துக்கு ரூ.200 லஞ்சமா? வைரலாகும் வீடியோ #chidambaram #bribery #doctor #crime #tnpolice #viralvideo #thanthitv சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் ஆதார் கார்டு திருத்தத்திற்காக மருத்துவரின் கையொப்பம் பெற ரூ.200 கேட்டதாக வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் நீதி மாணிக்கத்திடம் கையொப்பம் பெறச் சென்ற நபரிடம், மருத்துவமனை ஊழியர்கள் 200 ரூபாய் லஞ்சம் கேட்டது வீடியோவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X