Chennai | சென்னையில் நடுரோட்டில் பெண்ணை மறித்து ரூ.2500 பிடுங்கி திமிரு காட்டிய திருநங்கைகள்
Chennai | சென்னையில் நடுரோட்டில் பெண்ணை மறித்து ரூ.2500 பிடுங்கி திமிரு காட்டிய திருநங்கைகள்
#chennai | #crimenews | #police சென்னையில் நடுரோட்டில் பெண்ணை மறித்து ரூ.2500 பிடுங்கி திமிரு காட்டிய திருநங்கைகள் சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் பொதுமக்களையும் வியாபாரிகளையும் மிரட்டி அடாவடியாகப் பணம் பறித்து வந்த வியாசர்பாடியைச் சேர்ந்த 2 திருநங்கைகளைக் குரோம்பேட்டை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். துணிக்கடைக்கு வந்து உணவகத்தில் சாப்பிட்டுவிட்டுத் திரும்பிய பெண்களின் பையிலிருந்த 2,500 ரூபாயைப் பறித்தது உட்படப் பல்வேறு புகார்களின் பேரில் ரோந்து வந்த போலீசார், திருநங்கைகளை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
