Chennai | TN Police | Viral Video | சர்ச்சை பேச்சால் மீண்டும் போலீசாரிடம் சிக்கிய சந்திரமோகன்
Chennai | TN Police | Viral Video | சர்ச்சை பேச்சால் மீண்டும் போலீசாரிடம் சிக்கிய சந்திரமோகன்
Chennai | TN Police | Viral Video | சர்ச்சை பேச்சால் மீண்டும் போலீசாரிடம் சிக்கிய சந்திரமோகன் #Chennai #TNPolice #ViralVideo சென்னை மெரினாவில் கடந்த 2024-ம் ஆண்டு போலீசாரிடம் தகாத வார்த்தைகளில் பேசி கைதான சந்திரமோகன், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். வேளச்சேரியில் வீட்டின் மொட்டை மாடியில் குடித்துவிட்டு ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
