போலீசார் துரத்திய கார் வீட்டின் சுவர் மீது மோதி விபத்து

போலீசார் துரத்திய கார் வீட்டின் சுவர் மீது மோதி விபத்து

போலீசார் துரத்திய கார் வீட்டின் சுவர் மீது மோதி விபத்து-அதிர்ச்சிகர காட்சி

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவின் ஜுருபா பள்ளத்தாக்கு பகுதியில் தப்பியோடிய குற்றவழக்கில் சந்தேகத்திற்கிடமான நபரின் காரை போலீசார் சினிமா பாணியில் துரத்திச் சென்றபோது விபத்து நிகழ்ந்தது... கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் இருந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது பயங்கரமாக மோதி நின்றது.

ப்ரீத்..

விபத்தைத் தொடர்ந்து காரில் இருந்த நபர் உயிரிழந்ததாகப் போலீசார் அறிவித்தனர். விபத்தில் கார் உருக்குலைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டிற்குள் இருந்தவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com