Breaking | Thirumavalavan | TN Election | எந்தெந்த தொகுதிகள்? | திருமாவளவன் கொடுத்த முக்கிய அப்டேட்

"8 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம்" விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட 8 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம் - திருமாவளவன் தொகுதியின் விவரங்களை முறைப்படி முதல்வர் அறிவிப்பார் - திருமாவளவன் திருப்திகரமாக, சுமுகமாக பேச்சுவார்த்தை நடந்தது - திருமாவளவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

X

Thanthi TV
www.thanthitv.com