Breaking | Aavin Milk | ரூ.5 பால் விலை உயர்வா? | ஆவின் நிர்வாகம் திடீர் விளக்கம்
ரூ.5 பால் விலை உயர்வா? | ஆவின் நிர்வாகம் திடீர் விளக்கம்
Breaking | Aavin Milk | ரூ.5 பால் விலை உயர்வா? | ஆவின் நிர்வாகம் திடீர் விளக்கம் #aavin #milk #pricehike #factcheck #thanthitv பால் விலை உயருமா? - ஆவின் நிர்வாகம் மறுப்பு ஆவின் பால் விலை உயரும் என வெளியான தகவல் தவறானது - ஆவின் நிர்வாகம் "ரூ.5 விலை உயர்த்த பரிந்துரை செய்ததாக வெளியான தகவல் தவறானது" பால் பொருட்கள் நியாயமான விலையில் தொடர்ந்து வழங்கப்படும் - ஆவின் உற்பத்தியாளர், நுகர்வோர் நலனை ஒருங்கிணைத்து செயல்படுவோம் - ஆவின் விலை உயர்வு என்ற தகவலை மக்கள் நம்ப வேண்டாம் - ஆவின் நிர்வாகம்
