Ooty முதுகெலும்பையே நடுங்க வைக்கும் ஊட்டி உறைபனி - பனி கட்டிகளை அள்ளி பார்க்கும் மக்கள் #fog #snow #nilgiris உதகையில் இரண்டாவது நாளாக கடும் உறை பனி நிலவும் சூழலில், குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது...