Chennai Bike Stunt | சென்னையில் இளைஞர்கள் பைக் ஸ்டண்ட் - பதறும் பொதுமக்கள்.. வெளியான வீடியோ

Chennai Bike Stunt | சென்னையில் இளைஞர்கள் பைக் ஸ்டண்ட் - பதறும் பொதுமக்கள்.. வெளியான வீடியோ

#Chennai #BikeStunt #Reels #TNPolice #ThanthiTV Chennai Bike Stunt | சென்னையில் இளைஞர்கள் பைக் ஸ்டண்ட் - பதறும் பொதுமக்கள்.. வெளியான வீடியோ சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து திருமங்கலம் செல்லும் பிரதான சாலையில், இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாகச் சென்று பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர்... பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர்... இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கவலை தெரிவித்துள்ள பொதுமக்கள், வீடியோவில் உள்ளவர்களை அடையாளம் கண்டு போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X