ATM | Tiruvallur | ATM-ஐ அடியோடு தூக்கி நடுங்க வைத்த சம்பவம்.. மாஸ்டர் மைண்ட் சிக்கினான்

ATM-ஐ அடியோடு தூக்கி நடுங்க வைத்த சம்பவம்.. மாஸ்டர் மைண்ட் சிக்கினான்

ATM-ஐ அடியோடு தூக்கி நடுங்க வைத்த சம்பவம்.. மாஸ்டர் மைண்ட் சிக்கினான் #ATM #Tiruvallur #thanthitv திருவள்ளூர் ஏடிஎம் கொள்ளை - மூளையாக செயல்பட்டவர் கைது திருவள்ளூர் மாவட்டம், கூடப்பாக்கம் பகுதியில், கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி ஏடிஎம் இயந்திரத்தை, சிசிடிவி வயர்களைத் துண்டித்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்போன் ஆய்வின் அடிப்படையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பதுங்கியிருந்த மூவரை செப்டம்பர் 16-ஆம் தேதி கைது செய்தனர். கொள்ளையில் மூளையாகச் செயல்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மிஜானூர் ரஹ்மான் முல்லா என்ற ராஜு, பங்களாதேஷுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது.

X