Assam | "பின்னாடி டேங்கில் என்ன இருக்கு?" - லாரியை செக் செய்த போலீஸுக்கு பேரதிர்ச்சி
"பின்னாடி டேங்கில் என்ன இருக்கு?" - லாரியை செக் செய்த போலீஸுக்கு பேரதிர்ச்சி
#assam | #police "பின்னாடி டேங்கில் என்ன இருக்கு?" - லாரியை செக் செய்த போலீஸுக்கு பேரதிர்ச்சி அஸ்ஸாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில், எண்ணெய் டேங்கரில் மறைத்து கடத்தப்பட்ட 5 ஆயிரத்து 495 லிட்டர் சட்டவிரோத மதுபானத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். லைலாபூர் எல்லைச் சோதனைச் சாவடியில் நடத்திய சோதனையில் மதுபானப் பெட்டிகள் சிக்கின. இதுதொடர்பாக ஓட்டுநர் உள்ளிட்டோரைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
