DMK ``ஏராளமான ஆதாரங்கள்.. பரந்தாமனை விசாரிக்க வேண்டும்'' - பரபரத்த சென்னை ஹைகோர்ட்

DMK ``ஏராளமான ஆதாரங்கள்.. பரந்தாமனை விசாரிக்க வேண்டும்'' - பரபரத்த சென்னை ஹைகோர்ட்

DMK ``ஏராளமான ஆதாரங்கள்.. பரந்தாமனை விசாரிக்க வேண்டும்'' - பரபரத்த சென்னை ஹைகோர்ட் #dmk #chennaihighcourt #thanthitv திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் தொடர்ந்த இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே இதுதொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X