Amitshah | அமித்ஷாவை சந்தித்த VVIP.. அவரா மீட் பண்ணாரு.. நாடே சர்ப்ரைஸ்
Amitshah | அமித்ஷாவை சந்தித்த VVIP.. அவரா மீட் பண்ணாரு.. நாடே சர்ப்ரைஸ்
#amitshah #suryakumaryadav இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது குடும்பத்தினருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்... தேசிய பாதுகாப்பு, விளையாட்டு என பல துறைகள் சார்ந்த அமித்ஷாவின் தொலைநோக்குப் பார்வை தமக்கு பெரும் ஊக்கமளித்ததாக சூர்யகுமார் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...
