Accident | திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வரும்போது.. 100அடி பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த வேன்

Accident | திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வரும்போது.. 100அடி பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த வேன்Accident | Van plunges into a 100-foot-deep ravine while returning from a wedding event

திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வரும்போது.. 100அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து கிடந்த வேன் #palani #dindigul #busaccident #vanaccident #death #thanthitv பழனி அருகே 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 3 பேர் பலி திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே திருமண மறுவீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு திரும்பிய வேன்,100 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏபடுத்தியுள்ளது.

X