Old Lady திடீரென இதயத்துடிப்பே நின்று தலை சாய்ந்த மூதாட்டி மீண்டும் உயிர்த்தெழ வைத்த அதிசயம்
Old Lady திடீரென இதயத்துடிப்பே நின்று தலை சாய்ந்த மூதாட்டி மீண்டும் உயிர்த்தெழ வைத்த அதிசயம்
Old Lady திடீரென இதயத்துடிப்பே நின்று தலை சாய்ந்த மூதாட்டி மீண்டும் உயிர்த்தெழ வைத்த அதிசயம் #pudukottai #oldwomen #hospital புதுக்கோட்டை மாவட்டம், நற்சாந்துபட்டியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த மூதாட்டிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் இதயத்துடிப்பு நின்ற நிலையில், மருத்துவமனை ஊழியர்களின் துரித நடவடிக்கையால் அவர் உயிர் பிழைத்தார்.
