(21.03.2020) ஆயுத எழுத்து : மக்கள் ஊரடங்கு - கொரோனாவின் 3ம் நிலையைத் தடுக்குமா?

சிறப்பு விருந்தினராக - மோகன், பிரான்ஸ் // உன்னி கிருஷ்ணன், வியாபாரி // டாக்டர் ஜெயராமன், மருத்துவர் // கண்ணதாசன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக
(21.03.2020) ஆயுத எழுத்து : மக்கள் ஊரடங்கு - கொரோனாவின் 3ம் நிலையைத் தடுக்குமா?
Published on

* முழு ஊரடங்கிற்கு தயாராகும் இந்தியா

* இந்தியாவில் 300-பேரை பாதித்த கொரோனா

* தமிழகத்தில் 6-ஆக உயர்ந்த நோயாளிகள் எண்ணிக்கை

* மாநில முதல்வர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை

X

Thanthi TV
www.thanthitv.com