* "உள்ளாட்சி தேர்தலில் தீர்ப்பை மதிக்காத அதிமுக".* "எதிர்க்கட்சி மீது பழிபோட முயற்சிக்கும் ஆளும்கட்சி".* எந்த நிலையிலும் தயார் என சவால் விடும் ஸ்டாலின்.* நிறுத்த முயற்சியென சாடும் அமைச்சர் ஜெயக்குமார்.* வாக்கு இயந்திரம் மூலமாக காலதாமத முயற்சி-மதிமுக