weather | சூழ்ந்த பனி மூட்டம் - தமிழக வானிலையின் திடீர் சேஞ்ச் ஏன்? - வானிலை மையம் விளக்கம்
சூழ்ந்த பனி மூட்டம் - தமிழக வானிலையின் திடீர் சேஞ்ச் ஏன்? - வானிலை மையம் விளக்கம்
#weather | #tnweatherreport சூழ்ந்த பனி மூட்டம் - தமிழக வானிலையின் திடீர் சேஞ்ச் ஏன்? - வானிலை மையம் விளக்கம் உள் தமிழகத்தின் சில பகுதிகளில், குறிப்பாக நீர்நிலைகளை ஒட்டிய இடங்களில், அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் மற்றும் மெல்லிய மூடுபனி நிலவுவது குறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது.
