TN Rain | Redalert | ரெட் அலர்ட் - நீலகிரியில் இறங்கிய பேரிடர் மீட்புப்படை

ரெட் அலர்ட் - நீலகிரியில் இறங்கிய பேரிடர் மீட்புப்படை

TN Rain | Redalert | ரெட் அலர்ட் - நீலகிரியில் இறங்கிய பேரிடர் மீட்புப்படை #nilgiri #tnrain #redalert #thanthitv நீலகிரி மாவட்டத்தில் நிலவும் சூழல் மற்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரக்கூடும் என்பதால், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் (TNDRF) 3 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 2 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை நீலகிரி மாவட்டத்தை அடைந்து, தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்கும்.

X

Thanthi TV
www.thanthitv.com