Red alert || கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

#redalert | #coimbatore | #nilgiris Red alart || கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை நீலகிரி மாவட்டம் பர்லியாரில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன... இந்நிலையில், ஊட்டி மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கூறியுள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com