Cyclone Arnab| Ennore | ஆவேசமாய் கரையை தாண்டிய கடல்நீர்.. ஆபத்து தெரியாமல் இளைஞர்கள் செல்ஃபி
ஆவேசமாய் கரையை தாண்டிய கடல்நீர்.. ஆபத்து தெரியாமல் இளைஞர்கள் செல்ஃபி
ஆவேசமாய் கரையை தாண்டிய கடல்நீர்.. ஆபத்து தெரியாமல் இளைஞர்கள் செல்ஃபி #CycloneArnab #Searages #Ennore #Youth #selfie #thanthitv எண்ணூரில் கடல் சீற்றம் - ஆபத்தை உணராமல் இளைஞர்கள் செல்பி வங்கக்கடலில் உருவாகியுள்ள 'ஆர்னாப்' புயல் காரணாமாக, சென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
