#tnpolitics | #tvk | #dmk "நாங்க ஏன் கவலை படவேண்டும்? இது என்ன பெரிய தூய சக்தி?" - திமுக தரப்பு விட்ட வார்த்தை கொதித்தெழுந்த தவெக தரப்பு சென்னை அரசியல் செய்தி: "இது என்ன பெரிய தூய சக்தி?" என்ற திமுக தரப்பு கேள்வி மீது தவெக தரப்பு கடும் எதிர்ப்பு, டிவிகே Vs திமுக மோதல் சூடுபிடித்தது.