Congress | Tharagai Kathbert | கச்சத்தீவை தாரை வார்த்தது குற்றமா?.. தாரகை கத்பர்ட் கேள்வி

கச்சத்தீவை தாரை வார்த்தது குற்றமா?.. தாரகை கத்பர்ட் கேள்வி

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட் கேள்வி எழுப்பினார். கச்சத்தீவு 285 ஏக்கர் மட்டுமே என்றும், 25 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட வாட்ஜ் பேங்க் குறித்து ஏன் பேசுவதில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். #Katchatheevu #TharagaiKathbert #Congress #WadgeBank #TamilNaduPolitics #KatchatheevuIssue #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com