TVK | Selvam | ரூ.1 கோடி சொத்துக்கு CM தான் காரணம் | TN Assembly
ரூ.1 கோடி சொத்துக்கு CM தான் காரணம் | TN Assembly
“எனது ரூ.1 கோடி சொத்துக்கு CM தான் காரணம்” என விருதுநகர் தவெக எம்.எல்.ஏ. செல்வம் தெரிவித்தார். தளபதி விஜய்யுடன் இருப்பவர் என்ற காரணத்திற்காக தனக்கு தொழில் வாய்ப்பு கிடைத்ததாகவும், அதன் மூலம் கிடைத்த வருவாயில் கட்சியில் பொறுப்பு பெற்றதாகவும் அவர் கூறினார்.
#TVK #Vijay #Selvam #Virudhunagar #TamilNaduPolitics #TVKMLA #TamilNews #PoliticalNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்தமிழ்
