TVK | Arul Vignesh | “சங்கிற்கு பதில் விசில் ஊதியிருக்கிறார்கள்.."

“சங்கிற்கு பதில் விசில் ஊதியிருக்கிறார்கள்.."

கள்ளச்சாராய உயிரிழப்புகளை சுட்டிக்காட்டிய கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், பாதிக்கப்பட்ட மக்கள் சங்கிற்கு பதிலாக விசில் ஊதியதாகவும், அதனால் தான் சட்டமன்றம் மொத்தமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

#TVK #ArulVignesh #Kallakurichi #TASMAC #KallakurichiHoochTragedy #TamilNaduPolitics #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com