AIADMK | Thalavai Sundaram | கச்சத்தீவு ஆதாரத்துடன் ஓடி வந்த அமைச்சர்.. | TN Assembly
கச்சத்தீவு ஆதாரத்துடன் ஓடி வந்த அமைச்சர்..
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக - தவெக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது நீதிமன்ற ஆதாரத்தை காட்டிய அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம், அமைச்சர் ராஜ்மோகன் கேட்டதும் அந்த ஆதாரத்தை வழங்கினார். அதை பெற்ற அமைச்சர் ராஜ்மோகன், சபாநாயகரிடம் ஓடிச்சென்று வழங்கினார். #Katchatheevu #ThalavaiSundaram #Rajmohan #AIADMK #DMK #TVK #TamilNaduAssembly #TamilPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
