DMK vs TVK | OPS, Udhayanidhi vs Min.Aadhav Arjuna, Min.Arunraj | "தோஷம் கழிக்க ஆள் அனுப்புறேன்"
"தோஷம் கழிக்க ஆள் அனுப்புறேன்"
நாகதோஷம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேசிய விவகாரத்தில், பெரியார் கொள்கையை குறிப்பிட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி கொடுத்தார். இதற்கு உதயநிதி ஸ்டாலினும் விளக்கம் அளித்தார்.
#DMKvsTVK #DMK #TVK #AadhavArjuna #OPS #UdhayanidhiStalin #Periyar #NagaDosham #TamilNaduPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
