Rajmohan | Udhayanidhi Stalin | "ஃபைல்ஸ் ரெடி.." - LOP உதயநிதி கேள்விக்கு அமைச்சர் கொடுத்த பதிலடி
ஃபைல்ஸ் ரெடி.." - LOP உதயநிதி கேள்விக்கு அமைச்சர் கொடுத்த பதிலடி
"ஃபைல்ஸ் ரெடி.." - LOP உதயநிதி கேள்விக்கு அமைச்சர் கொடுத்த பதிலடி தூய்மைப் பணியாளர்களின் 15 நாள் போராட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பிய நிலையில், அவர்களின் கோரிக்கைகளில் நிர்வாகப் பிரச்சனை மட்டுமின்றி நிதி சார்ந்த பிரச்சனைகளும் இருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்துள்ளார்.
