TNAssembly | "அண்ணே... நீங்க போங்க!” | அமைச்சர் பர்வேஸ் செய்த செயல்

"அண்ணே... நீங்க போங்க!” | அமைச்சர் பர்வேஸ் செய்த செயல்

சட்டமன்ற வளாகத்தில் முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் நடந்து வர, அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த அமைச்சர் பர்வேஸை பார்த்ததும், அவருக்கு வழிவிட்டு, அவரை செல்லுமாறு கண்ணப்பன் கூற, "அண்ணே... நீங்க முன்னாடி போங்கண்ணே..." என பர்வேஸ் கூற, கண்ணப்பன் சட்டமன்றத்திற்குள் சென்றார். #Kannappan #Parvez #TamilNaduAssembly #AssemblySession #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com