TN Assembly | ஆதவ் அர்ஜூனா | “நான் அடிமை... நானும் அடிமை!”
ஆதவ் அர்ஜூனா | “நான் அடிமை... நானும் அடிமை!”
CPI MLA மாரிமுத்துவின் பேச்சை பாராட்டிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “அவருடைய பேச்சுக்கு நான் அடிமை” என்று தெரிவித்தார். தொடர்ந்து, துணை சபாநாயகர் ரவிசங்கரும் மாரிமுத்துவின் பேச்சை பாராட்டி, “உண்மையில் நானும் அடிமை” என்று கூறினார்.
#TNAssembly #AadhavArjuna #Ravishankar #CPIMLA #Marimuthu #CPI #TamilNaduPolitics #AssemblySpeech #PoliticalNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
