திருச்செந்தூர் : கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் கோலாகலம்

பக்தர்கள் குவிந்ததால் களை கட்டியது திருச்செந்தூர்
திருச்செந்தூர் : கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் கோலாகலம்
Published on

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரம் மாலையில் கோலாகலமாக நடைபெற்றது.வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருச்செந்தூரில் குவிந்திருந்தனர். திருச்செந்தூர் கடற்கரையில் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சூரனை சுவாமி ஜெயந்தி நாதர், வதம் செய்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com