ஸ்ட்ராங்க் ரூமில் ஜனநாயகன் பார்த்தவர் கைது
ஆரம்பம் முதலே பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக பார்த்து, சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்.... இந்த சம்பவம் குறித்து விளக்குகிறது இன்றைய டீ டைம் நியூஸ்...