வந்தவாசி அருகே அதிமுக வேட்பாளரின் பிரசார வாகனத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.