"எனக்கு அனுபவம் கிடையாது தான்" - டக்குன்னு போட்டோவை காட்டிய துணை முதல்வர்
பாபநாசத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாபநாசம் தொகுதி வேட்பாளர் ஷாஜஹானை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்... அதனை காணலாம்..