DMK வீதிவீதியாக நடந்தே சென்று ஓட்டுகேட்ட உதயநிதி - மாடியில் இருந்து பூ தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்பு

வீதிவீதியாக நடந்தே சென்று ஓட்டுகேட்ட உதயநிதி - மாடியில் இருந்து பூ தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்பு

DMK வீதிவீதியாக நடந்தே சென்று ஓட்டுகேட்ட உதயநிதி - மாடியில் இருந்து பூ தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்பு

தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருவல்லிக்கேணி பகுதியில் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்..

X

Thanthi TV
www.thanthitv.com